000 | : | nam a22 7a 4500 |
008 | : | 180810b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a சுப்பிரமணியர் |
300 | : | _ _ |a சைவம் |b உயரம் 3.5 |
340 | : | _ _ |a உலோகம் |
500 | : | _ _ |a பத்மபீடத்தின் சமபாதத்தில் நின்ற நிலையில் சுப்ரமணியர் காட்டப்பட்டுள்ளார். முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தலையணியாக விளங்கிட, நெற்றியில் கண்ணி மாலை அணி செய்ய, நான்கு கைகளில் கீழிரு கைகளில் வாளும், கேடயமும் கொண்டு, மேல் வலது கையில் குறுவாளும், இடது கையில் சேவற் கோழியையும் கொண்டுள்ளார். கழுத்தில் நான்கு வகையான ஆரங்கள் அழகு செய்கின்றன. மார்பில் யக்ஞோபவீதம், வயிற்றில் உதரபந்தம், கைகளில் கடகவளை, முன் வளைகள் விளங்குகின்றன. கணுக்கால் வரை நீண்ட உடையணிந்து, ஆடையின் முடிச்சுகள் இடையின் பின்புறம் இருபுறமும் காட்டப்பட்டுள்ளது. போர்க்கடவுளான முருகப் பெருமானைப் போன்று கங்கை கொண்ட சோழனும் சிறந்த சேனைகளின் தலைவனாய் இருந்து சோழப்பேரரசை பரந்து விரியச் செய்தவன். ஆதலால் இந்த முருகக் கடவுளின் வடிவத்தில் இராஜேந்திர சோழன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிகிறது. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தேவ சேனைகளின் தலைவனான முருகப் பெருமான் போர்க்கடவுள் ஆவார். சுப்ரமண்யர், முருகன், கார்த்திகேயன் போன்ற பல பெயர்களைப் பெற்ற முருகப் பெருமான் போர்க்கோலத்தில் நிற்கும் காட்சி. |
653 | : | _ _ |a சென்னை அரசு அருங்காட்சியகம், மைய அருங்காட்சியகம், சென்னை, உலோகச் சிற்பங்கள், படிமக்கலை, செப்புத் திருமேனிகள், சுப்ரமண்யர், சுப்பிரமணியர், கங்கை கொண்ட சோழபுரம், முதலாம் இராஜேந்திர சோழன், முற்காலச் சோழர், பிற்காலச் சோழர், கலை, கலைப்பாணி, சிற்பங்கள், கலைப்பொருள், கலைவடிவங்கள், உலோகத் திருமேனிகள், உற்சவமூர்த்தங்கள் |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |b அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |c கங்கை கொண்ட சோழபுரம் |d அரியலூர் |f ஜெயங்கொண்டம் |
850 | : | _ _ |a செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
905 | : | _ _ |a கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர் |
914 | : | _ _ |a 13.0826802 |
915 | : | _ _ |a 80.2707184 |
995 | : | _ _ |a TVA_SCL_0001266 |
barcode | : | TVA_SCL_0001266 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images Plate No-38.jpg | : |
![]() |
Primary File | : |